குஜராத் மாநிலம் காந்திநகரில் கால்வாய்க்குள் புகுந்த காரை மீட்புப் படையினர் கிரேன் மூலம் மீட்டனர்.
வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் முக்கிய நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குஜராத்தின் காந்தி நகர் அருகே சென்று கொண்டிருந்த கார் கால்வாய்க்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அங்கு வந்த மீட்புப் படையினர் கிரேன் மூலம் கயிறு கட்டி காரை மீட்டனர்.