முக்கொம்பு மேலணையின் 35வது மதகு தூணில் ஏற்பட்டுள்ள விரிசலை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 ஆண்டுகளுக்கு முன்பு குறைவான அளவில் விரிசல் இருந்ததாகவும், தற்போது விரிசல் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி, விரிசலைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.