போர்ச்சுக்கல்லில் சுனாமியைப் போல் தோன்றிய மேகங்களால் மக்கள் அச்சமடைந்தனர்.
கடல் காற்றின் தன்மை காரணமாக போர்ச்சுகல்லின் 3 கடற்கரை பகுதியில் சுனாமி அலை போன்ற மேகங்கள் உருவானது.
அரிய வளிமண்டல நிகழ்வாக உருவான இந்த மேகங்களால் கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் இந்த மேகங்களைச் சுனாமி என நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.