பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கும் மசோதா : டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
Jul 3, 2025, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கும் மசோதா : டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ராணுவப் பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

டென்மார்க்கில் இதுவரை விருப்பத்தின் பேரிலேயே யாரையும் ராணுவத்தில் சேர்க்க முடியும். ஆனால், இனி 18 வயது நிரம்பிய ஆண்களும், பெண்களும் தங்களது பெயர்களை ராணுவப் பணிக்குக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

அவர்களில் விருப்பமுடையவர்களுக்கு முதலிலும், விருப்பம் தெரிவிக்காதவர்கள் குலுக்கல் முறையிலும் ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tags: Bill to make women compulsory military service passes in Danish parliamentடென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கமாக திமுக அரசு உள்ளது : இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!

Related News

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பாகிஸ்தான் : பலத்த காற்றால் விழுந்த பெயர் பலகை – ஒருவர் படுகாயம்!

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies