ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!
Oct 4, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி தலைவரைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார்பாளையம் – மோளாக்கவுண்டம்பாளையம் இடையில் மின் மயானம் அமைக்கப் பேரூராட்சி அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.  மின் மயானம் அமைந்தால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 7 கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் 7 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மின் மயானம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் சாணார்பாளையம் பகுதியில் நடைபெற்றபோது  கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: கிராம மக்கள் எதிர்ப்புமின்மயானம் அமைக்க எதிர்ப்புஈரோடுErode: 7 villagers oppose setting up an electronic crematorium!
ShareTweetSendShare
Previous Post

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

Next Post

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

Related News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies