ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேகவெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், உணவு, மருந்துகள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள், ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.