வியட்நாமில் கட்டடத்தின் மீது மின்னல் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
லாங் பியான் பகுதியில் உள்ள கட்டடத்தின் மீது மின்னல் தாக்கியது. அப்போது அவ்வழியே சென்ற காரின் சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியது.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.