இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
Mar 16, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Murugesan M by Murugesan M
Jul 5, 2025, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த விஜய் அதிக சம்பளம் பெற்றுத் தருவதாகக் கூறி துபாய்க்கு வேலைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து மோசமான உடல்நிலையுடன் வீடு திரும்பிய ஜெயபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு தினங்களுக்குப் பின் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இது தொடர்பான புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவரது மனைவி FIR பதிவு செய்ய நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுள்ளார்.

FIR பதிவு செய்தும் மேல் நடவடிக்கை எடுக்கப்படாததால், அதுகுறித்து விசாரிக்க ஜெயபாலின் அண்ணன் மகன் விக்கிக் கடந்த மாதம் கச்சிராபாளையம் காவல் நிலையம் சென்றுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த போலீசார் விக்கியை காவல் நிலையத்திற்குள் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்ற காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற காவலர்கள் குறித்து விசாரிக்க மாவட்ட டிஎஸ்பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இளைஞர்Police transfer to armed forces in the incident where a young man was attackedகாவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ShareTweetSendShare
Previous Post

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

Next Post

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies