திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!
Jul 5, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

Web Desk by Web Desk
Jul 5, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அய்யப்பாக்கம் பகுதி திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை மண்டப பணியாளர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், கடந்த மாதம் 27ம் தேதி அய்யபாக்கத்தில், உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பினர்.

அப்போது, தாங்கள் கொண்டு சென்ற நகைப்பெட்டியை மண்டபத்திலேயே தவற விட்டுள்ளனர். இந்த நிலையில், அதைக் கண்டெடுத்த மண்டப பணியாளர் ஜெயமணி, அதனை மண்டப மேலாளரிடம்  ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உரியவர்களிடம் நகைப் பெட்டி ஒப்படைக்கப்பட்டது.

பெட்டியில் 25 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெயமணியின் நேர்மையைப் பாராட்டிய ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், அலுவலகத்திற்கு வரவழைத்து அவருக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நகையைப் பெற்றுக்கொண்ட ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், ஜெயமணிக்கு 4 கிராம் தங்க மோதிரத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Tags: Hall attendant hands over jewelry box found at wedding hall to police stationநகைப்பெட்டி
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

Next Post

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies