பிரபல ஃபேஷன் பிராண்டான LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்த நிலையில், இதனை சமூக வலைத்தள வாசிகள் கிண்டலளித்து வருகின்றனர்.
இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை 35 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17 ஆட்டோக்களை வாங்கி விடலாம் என இந்த பையை இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.