தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதில், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ள நிலையில் கோப்பையை வெல்வது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.