ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜென்மநட்சத்திரம் திரைப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.