பாகிஸ்தானில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் கட்டட இடிபாடுகளை அகற்றி, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.