கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 2 மாணவர்கள் பலி!
Jul 8, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 2 மாணவர்கள் பலி!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், கடலூர் – அழப்பாக்கம் இடையிலான ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண் 170 வழியாக தண்டவாளத்தை இன்று காலை 07:45 மணியளவில், கடக்க முயன்றது. அந்நேரத்தில் அங்கு வந்த விழுப்புரம் –மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண் 56813) எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேன் சிதறியது, இதில் பயணித்த 4 மாணவர்களில் 2  மாணவர்கள் உயிரிழந்தனர். டிரைவர், குழந்தை பாதுகாவலர், 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் 

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Train hits school van in Cuddalore: 2 students killedபள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துtn news today
ShareTweetSendShare
Previous Post

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Next Post

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி : அண்ணாமலை இரங்கல்!

Related News

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தனுஷை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது ‘கிங்டம்’!

ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக மோசடி!

நயன்தாரா ஆவணப்பட விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் காதலனுடன் நடுரோட்டில் இளம்பெண் வாக்குவாதம்!

விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies