ரஷ்யா : போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை!
Aug 28, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா : போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பதவி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில், ரஷ்யப் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில், காரில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மே மாதம், ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக புதினால் நியமிக்கப்பட்ட ரோமன் ஸ்டாரோவோயிட், பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை ரஷ்ய அரசு வெளியிடவில்லை.

ரஷ்யாவின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: ரஷ்யாRussia: Former Transport Minister commits suicideரஷ்யப் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர்ரோமன் ஸ்டாரோவோயிட் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சிக்கு எதிராக வழக்கு!

Next Post

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவால் 2025 போட்டிகள்!

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக ஆடைகளில் 30% தள்ளுபடி கோரும் வர்த்தகர்கள்!

அமெரிக்காவின் வரி விதிப்பு பெரும் தவறு : பிற நாட்டு ஊடகங்கள் கருத்து!

இந்தியாவின் IADWS-ன் சோதனைக்கு சீனா ராணுவ நிபுணர் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் கோப்பை பரிதாபங்கள் : கொந்தளிக்கும் சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள்!

மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மெட்வெதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

உத்தரப்பிரதேசம் : கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – 40 இடங்கள் முன்னேறிய கேமரூன்!

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த வெள்ளம் – 400 மாணவர்கள் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies