ரஷ்யா - Tamil Janam TV

Tag: ரஷ்யா

இந்தியாவுடனான பதற்றங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் – ரஷ்யா

1971-ம் ஆண்டை நினைவுகூர்ந்து இந்தியாவுடனான பதட்டங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் வெடித்த வன்முறையில், இந்து ...

திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த ரஷ்யா!

அமெரிக்காவின் திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்ததுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 4வது ஆண்டை நோக்கி நெருங்கி வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வரும் ...

சோயுஸ் MS-28 ராக்கெட்டை ஏவிய ரஷ்யா!

ரஷ்யாவின் சோயுஸ் MS-28 ராக்கெட்டை ஏவிய பிறகு பைக்கோனூர் ஏவுதளம் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தை 2050 ஆம் ஆண்டு வரை ரஷ்யா ...

அதிபர் புதினை நடனமாடி வரவேற்ற மனித வடிவ ரோபோ!

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஏஐ கண்காட்சிக்கு வருகை தந்த அதிபர் புதினை மனித வடிவ ரோபோ நடனமாடி வரவேற்ற காட்சி வைரலாகி உள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய ...

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

உலகின் முதன்மையான வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா உருவாக்கி உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் புதிய S-500 ப்ரோமிதியஸ் ...

அதிநவீன ட்ரோனை வெற்றிகரமாக சோதித்த ரஷ்யா!

நீருக்கடியில் அணுசக்தியால் இயங்கும் அதிநவீன ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் ...

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ...

ரஷ்யா பெரியளவில் தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகளே காரணம் – ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் ஆயுதங்களில் மேற்கத்திய நாடுகள் விநியோகித்த பொருட்களின் பயன்பாடு இருப்பதாக, அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 3 ...

5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் – ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400ஐ இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்த பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் எஸ்-400களை ...

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் உயிரிழந்தன. கடந்த மாதம் ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் ...

உரான் ஏவுகணையை ஏவி பயிற்சி மேற்கொண்ட ரஷ்யா!

ரஷ்யா - பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சியின் ஒருபகுதியாக உரான் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான போருக்கு மத்தியில், ரஷ்யாவும் பெலாரஸும் இணைந்து Zapad-2025 என்ற பெயரில் ராணுவ ...

சூப்பர்சோனி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா!

கடலில் 217 மைல் தொலைவில் வரும் எதிரிநாட்டுக் கப்பலை தாக்கி அழிக்கும் சூப்பர்  சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. பசிபிக் கடற்கரையில் ரஷ்யா அவ்வப்போது ...

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சி!

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான துருப்புக்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை வரை இரு நாடுகளிலும் நடைபெறவுள்ளது. பெலாரஸின் ...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அந்நாடு மீது மேலும் தடை விதிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ...

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ...

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர்  திரும்பப் பெறப்பட்டது. 39.5 ...

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ...

ரஷ்யா : ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரசாயன ஆலைக் கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பற்ற கூடிய ரசாயனப் பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படாத நிலையில், கிடங்கானது ...

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

பிரான்ஸ், ரஷ்யா இடையே வெடித்துள்ள வார்த்தைப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அப்படியென்ன நடந்தது... விரிவாகப் பார்க்கலாம்... இந்தச் ...

உக்ரைனில் மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர்  கீவின் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. வின்னிட்சியா, செர்னிவ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர்  தாக்குதலில் பல்வேறு குடியிருப்புகள், பள்ளிகள் கடுமையாகச் ...

இந்தியர்களுக்கு வேலை அள்ளித்தரும் ரஷ்யா!

திறன் பெற்ற இந்திய பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டுக்கான இந்திய துாதர் வினய் குமார்  தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் ...

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், இந்தியப் பொருட்களை அதிகளவில் வாங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். உக்ரைன் போரைக் காரணம் காட்டி உலக நாடுகளை மிரட்டி ...

ரஷ்யா : ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை!

அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோவில் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பை ...

இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!

உக்ரைன் போரின்போது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது இருநாடுகளுக்கு மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே உதவியதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா ...

Page 1 of 2 1 2