5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் - ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!
Sep 22, 2026, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் – ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400ஐ இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்த பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் எஸ்-400களை வாங்க 2018-ம் ஆண்டு அக்டோபா் 5-ம் தேதி மத்திய அரசு 40 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ரஷ்யாவிடம் எஸ்-400 வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2021-ம் ஆண்டு எச்சரித்திருந்தது. இதைப் பொருப்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400-ஐ வாங்கியது.

இந்தச் சூழலில், கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ சண்டையில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாகக் கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேலும், ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்களை ஒப்படைக்கும் பணி அடுத்தாண்டு நிறைவடையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே நான்கு எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்தியாரஷ்யாThe delivery of 5 S-400s will be completed next year - Russian state news agency TASS reports400 ஐ ஒப்படைக்கும் பணி
Share
Tweet
SendShare
Previous Post

மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி – கைதான இலங்கை பெண் வாக்குமூலம்!

Next Post

ஹெச்-1பி விசாவுக்கான கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு?

Related News

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies