ரஷ்யா - Tamil Janam TV

Tag: ரஷ்யா

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது  அதிக வரி விதிக்கப்படும் என்ற  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கையை "நியாயமற்றது மற்றும் காரணமற்றது" என்று இந்தியா கண்டித்துள்ளது.  ட்ரம்பின் ...

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ...

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

புற்றுநோயைக் குணப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் புதிய புரட்சி ...

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

அணு ஆயுதங்கள் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்திருந்தார். அதன் ...

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என புதிய பாபா வாங்கா தனது புத்தகத்தில் கூறியிருந்தது அப்படியே பலித்திருப்பது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தீர்க்கதரிசிகளான பாபா வாங்கா ...

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதன் பின்னர் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...

ரஷ்யா : சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலி!

ரஷ்யாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலியாகினர். ரஷியாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்றது. அப்போது, ...

நயாரா நிறுவனம் மீதான தடைகள் நியாயமற்றவை – ரஷ்யா

இந்தியாவில் செயல்படும் தனது நயாரா நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்டவிரோதமானவை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய ...

ரஷ்யா : போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில், ரஷ்யப் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில், காரில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கியால் சுட்டு அவர் ...

போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷ்யா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை ...

உக்ரைனின் 61 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்யா

ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனின் 61 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...

400 ட்ரோன், 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படைத் தளம் மீது ...

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அமெரிக்க ஆயுதங்களை வாங்கவேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த  R-37M ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க ...

ரஷ்யா : பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மாஸ்கோவிலிருந்து கிளிமோவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், ...

அணு ஆயுத கிடங்குகளை விரிவுபடுத்தும் ரஷ்யா!

ரஷ்யா தனது அணு ஆயுதக் கிடங்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அளவை குறைக்க ரஷ்யா தனது அணு சக்தி ...

ரஷ்யா : கனிமொழி சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம்!

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ...

ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி கருகின. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு அடமானோவ்கா அருகே காட்டுத்தீ பற்றியது. அதிவேகமாகப் ...

ரஷ்யா : சூறாவளியை போல் சுழன்று வந்த புழுதி!

ரஷ்யாவில் உள்ள எரிவாயு வயல் பகுதியில் சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி சுழன்று வந்தது. டியூமன் பகுதியில் எரிவாயு வயல்கள் உள்ளன. அங்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ...

“ஸ்டார் வார்ஸ்” லேசர் ஆயுதம் : வல்லரசுகளின் கிளப்பில் இணைந்த இந்தியா!

ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போல, உயர் சக்தி வாய்ந்த லேசரைப் பயன்படுத்தி, எதிர்கால ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்த ஆயுத அமைப்பு,  நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு ...

ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

ரஷ்யாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் கஸக்ஸ்தான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷ்யவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே ஸப்ரிட்ஸ்கீ, அமெரிக்காவைச் சேர்ந்த ஜானி கிம் என மொத்தம் 3 ...

ரஷ்யாவில் ஓடுபாதையில் சறுக்கிய விமானம்!

ரஷ்யாவில் சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது. அந்நாட்டின் நோவி யுரெங்கோய் நகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடு பாதையில் பனிக்கட்டிகள் நிறைந்து ...

ரஷ்யாவில் வாகனங்களை சூழ்ந்த பனிப்பொழிவு!

ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கம்சட்காவா பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழி ஏற்பட்டது. இதன் காரணமாக பார்க்கிங் பகுதியில் ...

உக்ரைன் டிரோன்களை முறியடித்த ரஷ்யா!

ரஷ்யாவின் 10 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் ...

Page 2 of 2 1 2