அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் - ரஷ்யா
Sep 7, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அணு ஆயுதங்கள் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவை நோக்கி 2 அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக பேட்டியளித்த கிரம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் கடமையில் ஈடுபட்டுள்ளன எனவும், அது ஒரு வழக்கமான செயல்பாடுதான் எனவும் கூறினார்.

மேலும். அணு ஆயுதம் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ்வின் பேச்சுக்கு ரஷ்ய அரசு கண்டனம் எதுவும் தெரிவித்ததா எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த  கிரம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர்,  ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும் எனக் கூறினார்.

Tags: russiaரஷ்யாஅணு ஆயுதங்கள்Everyone should speak carefully about nuclear weapons - Russia
Share
Tweet
SendShare
Previous Post

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

Next Post

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies