மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புற்றுநோயைக் குணப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

சில நோய்களின் பெயரைக் கேட்டாலே மனிதக்குலம் குலை நடுங்கும். அத்தகைய நோய்களில் முதன்மையானது புற்றுநோய். உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவும், ரஷ்யாவும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Memorial Sloan கேட்டரிங் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கடந்தாண்டு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தது. நோயாளிகளுக்கு அதனைச் செலுத்தி சோதனை செய்ததில் புற்றுநோய் குணமானதாகவும் அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு கீமோதெரபி வழங்காமல்,  dostarlimab என்ற மருந்தை மட்டும் கொடுத்து புற்றுநோய் குணமாக்கப்பட்டது.

ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே வைத்து அந்த மருந்து சோதனை செய்யப்பட்டது. மருந்தின் தன்மையை முழுமையாக அறியப் பெரிய எண்ணிக்கையில் சோதனை செய்ய வேண்டியது அவசியம். இப்படி, புற்றுநோய் மருந்து தொடர்பான ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில்தான், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தை கிட்டவிட்ட கண்டுபிடித்து விட்டதாகவும், இறுதிக்கட்ட சோதனை முடிந்துவிட்டால், நோயாளிகளுக்கு இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள mRNA என்ற அந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த இறுதி சோதனை தொடங்கும் எனவும், தடுப்பூசியைப் பெறவுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோய் தடுப்பூசி, புரதங்கள் அல்லது உயிரணுக்களால் உருவாகும் ஆன்டிஜென்களை அழிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், காசநோயைப் போல அம்மையைப் போலப் புற்றுநோயும் முழுமையாக ஒழிக்கப்படும்.

Tags: மருத்துவ உலகில் புரட்சிrussiaரஷ்யாRevolution in the medical world: Human trials of cancer vaccine beginபுற்றுநோய் தடுப்பூசி
Share
Tweet
SendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

Next Post

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies