இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் - நியூயார்க் டைம்ஸ்!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் போரின்போது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது இருநாடுகளுக்கு மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே உதவியதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், இந்தியாவுக்கு 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கைகூடாததால், ரஷ்ய கச்சா எண்ணெய்யை டிரம்ப் ஆயுதமாக மாற்றியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.

உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்த ஐரோப்பிய நாடுகள், இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யைப் பெற்றதாகவும், இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இலாபம் ஈட்டியதாகவும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயகம், இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் இந்தியாவிடம் டிரம்பின் விளையாட்டு பலிக்காது என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யா உடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் சர்வதேச நாடுகளுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் பலனளிப்பதாக நியூயார்க் டைம்ஸ்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்தியாரஷ்யாIndia benefits the international community - New York Timesநியூயார்க் டைம்ஸ்
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளூர் : மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பெண்கள் புகார்!

Next Post

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies