நேபாளம் – சீனா எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் கனமழை காரணமாக போட் கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் சீனா – நேபாளத்தை இணைக்கும் நட்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 57 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.