சமூக வலைத்தள மெசேஜ்களில் எழுத்துகளுடன் எமோஜிகளையும் சேர்த்து அனுப்புவதால் உறவுகள் மேம்படுவதாகவும், நெருக்கம் அதிகரிப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Public Library of Science நடத்திய ஆய்வில், இது தெரியவந்துள்ளது. வயதானவர்களை விடப் பெண்கள் மற்றும் இளைஞர்களே அதிகமாக எமோஜிகளை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.