ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
ராஞ்சியில் 27ஆவது மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யாவும் கலந்து கொண்டார்.