ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னார்வலர்கள் உணவு வழங்கினர்.
துனாக்கில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையால் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தன்னார்வலர்கள் உணவு வழங்கினர்.