ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நிலவும் கடும் பனிப் பொழிவால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காலநிலை மாற்றம் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடும் குளிராலும், சாலைகளைச் சூழ்ந்த பனியாலும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.