ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் கனமழையால் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ரோப் கார் சேவை பிரதான போக்குவரத்தாக மாறியுள்ளது.
மேக வெடிப்பு காரணமாக மண்டி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலங்கள், சாலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் பாண்டோ பகுதியில் ரோப் வாகனம் சேவை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மாறியுள்ளது.