பீகார் மாநிலம் பாட்னாவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தினுள் உள்ளூர்வாசிகள் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறுப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, வகுப்பைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.