சுற்றுலா பயணிகளை யார் ஏற்றிச் செல்வது? - திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்!
Jul 12, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுலா பயணிகளை யார் ஏற்றிச் செல்வது? – திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான தகராறில், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது.

ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில்,
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேராத சிலர் முயன்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: dispute over transporting tourists.Thiruchendurauto drivers split into two groups and attacked
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை : பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு பிடிபட்டது!

Next Post

பாகிஸ்தான் : பேருந்தை மறித்து 9 பயணிகளை சுட்டுக் கொன்ற கிளர்ச்சியாளர்கள்!

Related News

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தம்!

கோவை : போலீசாரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் – இத்தாலி அணி தகுதி!

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய MI NEW YORK அணி!

மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த குழு!

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies