பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குவெட்டாவில் இருந்து லாகூர் நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று, சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தை வழிமறித்த கிளர்ச்சியாளர்கள், பயணிகளைக் கடத்தி சென்றனர். தொடர்ந்து 9 பயணிகளைக் கிளர்ச்சியாளர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொன்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.