டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!
Sep 6, 2025, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 1996ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக 158 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த டெய்லர் ராஜா என்பவரைத் தேடி வந்தனர்.

28 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த டெய்லர் ராஜா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். டெய்லர் ராஜா தனது 20 வயதிலேயே வெடிகுண்டு தயாரிப்பதில் சிறந்து விளங்கியது விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்பது குறித்த விசாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், அவரை  காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கான மனுவை வரும் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags: crime news todayகோவை குண்டுவெடிப்புPolice decide to take Taylor Raja into custody and interrogate himபோலீசார் முடிவுடெய்லர் ராஜா
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : தொழில் போட்டி காரணமாக நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதல்!

Next Post

அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!

Related News

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies