சிவராஜ்குமாரின் பிறந்த நாளையொட்டி பெடி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம் உருவாகி வருகிறது.
கிரிக்கெட்டை மையமாக வைத்துப் பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் கவுர்நாயுடு என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.