கழிவறையை சுத்தம் செய்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் : அண்ணாமலை கண்டனம்!
Jul 14, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிவறையை சுத்தம் செய்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் : அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது தெரியுமா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வித்துறைக்குச் செய்தது, முதலமைச்சருடன் இணைந்து, விளம்பர நாடகங்களில் நடித்தது மட்டும்தான்.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது தெரியுமா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: அண்ணாமலை கண்டனம்!பள்ளிக்கல்வித்துறை!Primary school students who cleaned the toilet: Annamalai condemnedதொடக்கப்பள்ளி மாணவர்கள்
ShareTweetSendShare
Previous Post

ரோமானியாவில் நடிகர் அஜித் பைக் ரேஸ்!

Next Post

மகனுக்காக வைகோ தன் மீது துரோகி பட்டம் : மல்லை சத்யா குற்றச்சாட்டு!

Related News

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

உடல்நலக்குறைவால் மனைவி உயிரிழப்பு – கணவர் கைது!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திப்பேன் – அண்ணாமலை

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு : டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமனம்!

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

மகாராஷ்டிரா : மகாயுதி கூட்டணியினர் கொண்டாட்டம்!

காஷ்மீரில் தியாகிகள் தினம் : முதலமைச்சர் உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய போலீசார்!

கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினம்!

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies