தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!
Oct 24, 2025, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் ராப் பாடகர் வேடன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் ராப் பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் வேடன், எழுதிப் பாடிய மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குதந்த்ரம் எனும் பாடல் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானது.

இந்நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக ராப் பாடகர் வேடன் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் பரத், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Rapper Vedan to debut as a music composer in Tamilராப் பாடகர் வேடன்விஜய் மில்டன்
ShareTweetSendShare
Previous Post

காப்புரிமை விவகாரம் : இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணை – உச்சநீதிமன்றம்!

Next Post

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

Related News

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

DUDE படத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் : ரஜினிகாந்த்

Load More

அண்மைச் செய்திகள்

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies