உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய முகவர்கள் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயயான போர் மூன்றாண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கீவ்வில் ரஷ்ய முகவர்களைக் கொன்றதாக உக்ரைனிய உளவுத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.