சீனாவில் தானியங்கி ரத்த சேமிப்பு ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் புதிய ரோபோக்களை உருவாக்கி உலகத்தையே சீனா வியக்க வைத்து வருகிறது.
அந்த வகையில் ஹாங்சோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தானியங்கி ரத்த சேமிப்பு ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ரோபோ மூலம் 94 புள்ளி 3 சதவீதம் துல்லியமாக ரத்த நாளங்கள் அடையாளம் காணப்பட்டு மனிதர்களிடம் இருந்த ரத்தம் சேகரிக்கப்படுகிறது.
செவிலியர் இன்றி மனிதர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.