பூமிக்குத் திரும்பிய சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்பதாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுபான்ஷு சுக்லாவின் அர்ப்பணிப்பு, துணிச்சல் 100 கோடி இந்தியர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுபன்ஷு சுக்லாவின் பயணம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு மற்றொரு மைல்கல் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.