பிரதமர் மோடி - Tamil Janam TV

Tag: பிரதமர் மோடி

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே ...

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தில் சுற்றுலா மற்றும் சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த நவீன கட்டமைப்பு உடைய ...

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி மகரசங்கராந்தியை ஒட்டி தனது வீட்டில் வளர்த்து வரும் கன்றுகளுக்கு புற்கள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் கூட, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ...

மீண்டும் வர்த்தக பாதையாகிறதா பெட்ரா நகரம்?

ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரை வர்த்தக பாதையை மீண்டும் மாற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கு என்ன காரணம்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...

இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா - ஓமன் வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ...

அதிநவீனமாகும் இந்திய முப்படைகள் – S-400 கேம்சேஞ்சர் கொள்முதலுக்கு முன்னுரிமை!

தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முப்படைகளை நவீனமயமாக்கும் வகையில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. வான்பாதுகாப்பு அமைப்பில் கேம்சேஞ்சர் என்று பாராட்டப்படும் ...

பிரமாண்ட ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையைப் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். தெற்கு ...

அயோத்தி ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட காவிக்கொடி பாரத்தின் கலாசார அடையாளம் – பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட காவிக்கொடி பாரத்தின் கலாசார அடையாளம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்தபிறகு ...

கங்கா மையா தமிழ் பாடலை கேட்டு ரசித்து கைத்தட்டிய பிரதமர் மோடி!

தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்குத் தன்னை வரவேற்கும் வகையில் பாடப்பட்ட தமிழ் பாடலை ரசித்துக் கேட்டுக் கைத்தட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 ...

பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்!

மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், காவிரி ...

நாடு பல சோதனைகளை சந்தித்தாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை – பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா பல சோதனைகளை சந்தித்தாலும், நாட்டின் வளர்ச்சியை யவராலும் நிறுத்த முடியவில்லை என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ராம்நாத் ...

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி அரசுமீதான மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

புல்லட் ரயில் நிலையத்தை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் ...

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம், ...

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாகப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் ...

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாகப் பூடான் சென்ற பிரதமர் மோடி திம்புவில் உள்ள காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் அந்நாட்டு மன்னருடன் இணைந்து பங்கேற்றார். விழாவின் ஒரு பகுதியாக மன்னர் ...

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ...

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

மாநிலங்களின் வளர்ச்சிமூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

பிரதமரை விமர்சித்த விவகாரம் – ராகுல் மீது புகார்!

பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் பீகார் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ...

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ...

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

21ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளுக்கான நூற்றாண்டு எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மலேசிய பிரதமர் ...

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

பண்டிகைகளின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

தீபாவளி பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கடவுள் ...

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட விலை குறைவு என்றும் நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ...

Page 1 of 7 1 2 7