பிரதமர் மோடி - Tamil Janam TV

Tag: பிரதமர் மோடி

25ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி முதன்முறையாகக் குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்று இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2001ம் ஆண்டு இதே நாளில் ...

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

2014க்கு முன் பலவீனமான பொருளாதார நாடாக இருந்த இந்தியா இன்று, முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ...

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

100 ஆண்டுகளுக்கு முன் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி எனவும் பிரதமர் மோடி ...

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார். 1925ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நிறுவப்பட்ட ...

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 75 ...

பிரதமர் மோடியின் நற்பெயரை கெடுக்க முயற்சி : அம்பலமான போலிப் போராளிகளின் சதித்திட்டம்!

காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியப் பிரதமர் மோடி துணை போவதாகப் பேசிய ஈ.வே. ராமசாமி ஆதரவாளர்களின் பேச்சுக்குக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் ...

பொருளாதாரம் வலுவடையும் போது, வரிச்சுமை குறையும் : பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்போது, மக்கள்மீதான வரிச்சுமை குறைந்து கொண்டே போகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கி ...

உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி

உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ...

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

உலகில் இந்தியாவிற்குப் பெரிய எதிரிகள் யாரும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பாவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். உலகில் ...

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவை அளிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நேபாள இடைக்கால ...

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் மேம்படுத்துவதற்கு உண்மையிலேயே யாராவது தொடர்ந்து உழைத்து வருகிறார் என்றால் அவர், பிரதமர் மோடி அவர்கள் தான். உலகளாவிய ...

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூரால் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கமே ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களைப் பிரதமர் ...

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

இந்தியாவில் இதுவரை வரிவிதிப்பு மட்டுமே நடந்து கொண்டு இருந்ததாகவும், விதித்த வரியைக் குறைத்த வரலாறு பிரதமர் மோடியின் ஆட்சியில் நடைபெற்றுள்ளதாகவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ...

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கச்சா எண்ணெய் இறக்குமதியை  குறைத்து, எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் ...

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

2023ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூர்  சென்றார். அங்கு அம்மாநில மக்களுடன் கலந்துரையாடிய அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட ...

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை  சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள நுமாலிகர்  சுத்திகரிப்பு நிறுவனத்தில் பயோ எத்தனால் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை  பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர்  செல்வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை  திரும்பி வருகிறது. அவ்வப்போது ...

பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதித்த காங்கிரஸ் – பாஜகக் கடும் கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார்  பேசுவதுபோல் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பீகார்க் காங்கிரஸுக்கு பாஜகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பீகார் மாநிலம் தர்பாங்காவில் நடைபெற்ற வாக்காளர் யாத்திரையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர், ...

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தானும் ஆவலுடன் காத்திருப்பதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் ...

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இல்லத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு ...

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் பிரதமர் ...

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம் அறிவுறுத்தியுள்ளார். இஸ்​ரேலின் தேசிய பாது​காப்பு மூத்த நிபுணர் ...

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

அகங்காரமா? ராஜதந்திரமா? என்று தெரியாத குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் அமைந்துள்ளன. நீண்டகால நட்பு நாடான இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் ...

Page 2 of 7 1 2 3 7