உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Nov 3, 2026, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை  குறைத்து, எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அசாமின் கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர்  பகுதியில் மூங்கில்களை  கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை, ஆயில் இந்தியாவின் கீழ் இயங்கும் ‘நுமாலிகர் ரிபைனரி’ நிறுவனம் அமைத்துள்ளது.

5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 34 ஏக்கர்  பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை  பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் அதிகளவு கிடைப்பதால், இதற்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் வழிவகை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூங்கில் எத்தனால் ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியின் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: பிரதமர் மோடிPrime Minister Modi inaugurated the world's first ethanol plant using bambooஎத்தனால் தயாரிக்கும் ஆலை
Share
Tweet
SendShare
Previous Post

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Next Post

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

Related News

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies