தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!
Oct 28, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 02:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்​ரேலின் தேசிய பாது​காப்பு மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்​தியா – பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட போர், இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்த உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி கடுமை​யான நிலைப்​பாட்டை எடுத்​ததாகக் கூறியுள்ளார்.

தேசிய கவுரவம் என்​பது ஆடம்​பர​மானது அல்ல, அது ஒரு சொத்து என்​பதைப் பிரதமர் மோடியின் நிலைப்​பாடு தெளிவுப்​படுத்​தி​யது எனக் கூறியுள்ளார்.

தேசத்​தின் கவுர​வத்தைப் பாது​காப்​பது எப்படி, தேசத்​தின் கவுர​வத்தை ஒரு சொத்​தாக மாற்​று வது எப்​படி என்​பது போன்ற முக்​கிய​மான விஷ​யங்​களை பிரதமர் மோடி​யிடம் இருந்து நெதன்யாகு கற்​றுக் கொள்ள வேண்​டும் எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் செயல்​பாடு​கள் தெளி​வான ஒரு செய்​தி சர்​வ​தேச அளவில் வெளிப்​படுத்​தி​யது என்றும், இந்​தியாவை யாரும் குறைத்து மதிப்​பிடு​வதை இந்​தியா ஏற்​காது என்ற செய்​தி​யைப் பிரதமர் மோடியின் செயல் வெளிப்​படுத்​தி​யது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த இக்​கட்​டான சூழ்​நிலை​யிலும் தேசத்​தின் கவுர​வத்தை பாது​காக்க வேண்​டியது​தான் நாட்​டின் தலை​வருடைய கடமை​யாக இருக்க வேண்​டும் என ஸாக்கி ஷெலோம்​ கூறியுள்​ளார்​.

Tags: பிரதமர் மோடிWe should learn from Prime Minister Modi how to protect the nation's honor: Israeli security expert Zaki Shalomஇஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்
Share
Tweet
SendShare
Previous Post

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

Next Post

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies