இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் - சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்
Jul 29, 2026, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் என அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்  புகழாரம் சூட்டியுள்ளார்.

டிரம்பின் வரிவிதிப்பு குறித்து பேசிய அவர், சீனாவைக் கட்டுப்படுத்துவதே வாஷிங்டனின் முக்கிய நோக்கம் எனவும் ஆனால் அதற்குப் பதிலாக வாஷிங்டனின் கொள்கைகள் ரஷ்யா, இந்தியா, ஈரான் மற்றும் வடகொரியாவைத் தள்ளி வைப்பதாகவும் கூறினார்.

சீனா பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அமெரிக்காவின் வலிமையான எதிரி எனவும் சீனாவைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்தியா மீது 50% வரிகளை விதித்து இந்தியர்களை  சீனர்களின் கைகளில் டிரம்ப் தள்ளியுள்ளார் எனவும் ஜான் மியர்ஷைமர்  குற்றம்சாட்டினார்.

இந்தியர்கள், ரஷ்யர்கள் மற்றும் சீனர்கள் அனைவரும் சிறந்த நண்பர்களாக மாறி வருவதாகவும் இது அமெரிக்கத் தேசிய நலனுக்கானதாக இல்லை எனவும் அவர்  குறிப்பிட்டார்.

வடகொரியாவும் ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் எனவும் தற்போது இந்தியர்களை அதே கூட்டணிக்குள் தள்ளியது அர்த்தமற்றது எனவும் ஜான் மியர்ஷைமர்  சாடினார்.

Tags: Indians are very intelligent - University of Chicago Professor John Mearsheimerஇந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள்சிகாகோ பல்கலை. பேராசிரியர்
ShareTweetSendShare
Previous Post

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

Next Post

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies