பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி
Oct 29, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை  சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள நுமாலிகர்  சுத்திகரிப்பு நிறுவனத்தில் பயோ எத்தனால் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை  பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய பாலிப்ரொப்பிலீன் ஆலை  பணிகளுக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பசுமை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். சூரிய சக்தி ஆற்றலில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளதாகவும் அவர்  கூறினார். மேலும் மாற்று எரிபொருளுக்கான எத்தனால் ஆலை, பழங்குடியின மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார். பயோ-எத்தனாலுக்கு மூங்கிலைப் பயிரிட விவசாயிகளுக்கு அரசு உதவும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊடுருவல்காரர்களுக்குக் காங்கிரஸ் அரசு நிலம் வழங்கியதாகக் குற்றம் சாட்டினார். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குக் காங்கிரஸ் பாதுகாப்பு அளித்ததாகவும் அவர் விமர்சித்தார். அதேபோல் வாக்கு வங்கியின் பேராசையில் அசாமின் மக்கள் தொகைச் சமநிலையை காங்கிரஸ் சீர்குலைத்ததாகக் கூறிய பிரதமர் மோடி, பழங்குடி சமூகத்திற்குச் செய்யப்பட்ட வரலாற்று அநீதியைச் சரிசெய்ய பாஜக உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடிBJP will correct historical injustice done to tribal community: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

Next Post

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies