பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதித்த காங்கிரஸ் - பாஜகக் கடும் கண்டனம்!
Sep 10, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதித்த காங்கிரஸ் – பாஜகக் கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 04:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் தாயார்  பேசுவதுபோல் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பீகார்க் காங்கிரஸுக்கு பாஜகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பீகார் மாநிலம் தர்பாங்காவில் நடைபெற்ற வாக்காளர் யாத்திரையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசினார்.

இதற்கு பாஜகக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், பீகார் காங்கிரஸ், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. AI மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ, பிரதமர் மோடியின் கனவில் அவரது தாயார் வந்து கேள்வி எழுப்புவதுபோல் அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட இந்த வீடியோவுக்குப் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பீகார் மாநில பாஜக, திமிர்பிடித்த மற்றும் அராஜக ராகுல் காந்தியின் கட்டளைப்படி இதுபோன்ற வீடியோக்கள் பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடியை விமர்சிக்க எதுவும் கிடைக்காதபோது ​​அவரது தாயாரை  போலி வீடியோவில் காட்டி அவரை அவமதிக்கும் வார்த்தைகளைச் சொல்ல வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, காங்கிரஸ் கட்சி காந்திவாடிக்குப் பதிலாகக் காளிவாடியாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

Tags: பிரதமர் மோடிCongress and BJP strongly condemn PM Modi's mother's insult againபாஜகக் கடும் கண்டனம்பிரதமர் மோடியின் தாயார்
Share
Tweet
SendShare
Previous Post

சீனா : 25 செ.மீ அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை!

Next Post

டெல்லி : சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies