உக்ரேனிய ஓவியர் ஒருவர் வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில், வெடிமருந்து பெட்டிகளில் ஓவியங்களை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர் தாக்குதல்களால் இரு நாட்டு மக்களும் பதற்றமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில், உக்ரைன் வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் விதமாக 71 வயதான கலைஞர் ஓவியர், வெடிமருந்து பெட்டிகளில் இயேசுபிரான், மேரி மாதா உள்ளிட்டோரின் ஓவியங்களை வரைந்துள்ளார்.