கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சித்தார்த் மல்கோத்ரா மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.