உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்!
Jul 18, 2025, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 08:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தமிழக அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர். உத்திரமேரூர் பேரூராட்சி மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்துகொடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அதிமுகவினர், அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: kanchipuramaiadmk protestUthiramerur
ShareTweetSendShare
Previous Post

அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் காயம்!

Next Post

காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் – வனத்துறை நடவடிக்கை!

Related News

ஈரோடு : காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபருக்கு ரூ.10,000 அபராதம்!

தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது!

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி பாகுபாட்டை அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வசூலை வாரி குவிக்கும் சூப்பர் மேன் படம்!

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

சீனா – பிலிப்பைன்ஸ் இடையே தொடரும் மோதல்!

தஞ்சை : கைதான ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

நெல்லை அருகே மாணவர் தற்கொலை விவகாரம் – பள்ளி வாகனத்தை கொளுத்திய உறவினர்கள்!

கியூபா மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பதவி பறிப்பு!

டெண்டர் விடுவதில் முறைகேடு – அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies