3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் களம் கண்ட துனீசிய வீராங்கனை ஓன்ஸ் ஜபேர், டென்னிசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
துனீசிய வீராங்கனை ஒன்ஸ் ஜபேர், போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் இந்த ஆண்டு நடந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அவர் மூன்றாவது சுற்றைத் தாண்டவில்லை. இந்நிலையில் அவர், மன நலனில் கவனம் செலுத்துவதற்காக டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.