தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் என பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை கொக்கிரகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும் என்றும் நினைவுத்தூண் அமைப்பது குறித்து சட்டசபையில் குரல் எழுப்புவேன் என்று எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி குறிப்பிட்டார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை அரசு செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி வலியுறுத்தி உள்ளார்.