பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
Oct 26, 2026, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டத்தில் கத்திக்குத்து காயத்தால் பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்களை இந்திய ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

கம்பத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில்,  கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். அப்போது, சிலருடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கப்பட்ட சரவணக்குமார் உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரவணக்குமாருக்கு பல்லுறுப்பு சேதமடைந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக, அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரவணக்குமாரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர், 2 வாரங்கள் சிகிச்சை பிறகு சரணவக்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு சரவணக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: Government doctors saved a soldier with multiple injuries by providing timely treatmentஇந்திய ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Next Post

அம்பத்தூரில் குடும்ப அட்டைக்கு லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies